Jallikattu bullsசெய்திகள்தமிழகம்வணிகம்

ஈரான்அமெரிக்கப் போர் பசியால் பெங்களூரு சென்னை வாசிகள்

இந்தியாவில் முக்கிய நகரங்களில் படித்த இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தொழில்நுட்ப பணிகள் மற்றும் உற்பத்தி துறை அத்துடன் சேவை துறை ஆகியவை இந்திய மக்களுக்கு பெரும் வேலை வாய்ப்பையும் சுய தொழில் தொடக்கத்தையும் தொழில் நட்ப உதவியும் வர வைக்கின்றது. ஈரான், அமெரிக்கா இஸ்ரேல் போர் மற்றும் வளைகுடா நாடுகளின் போருக்கான பதற்ற நிலையில கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிப்பில் நிற்கின்றது. ஹார்மோஸ் நீர் இணையை மூடிய ஈரான் ஆங்காங்கே ஸ்தம்பித்து நிற்கும் உலக வியாபார கப்பல்கள்.

அமெரிக்கா–ஈரான்–இஸ்ரேல் போர்: சென்னை, பெங்களூர் பாதிப்பு

அமெரிக்க இஸ்ரேல் ஈரான் போரானது சென்னை,பெங்களூர் போன்ற தொழில்துறை மற்றும் கல்வி நிலையங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கச்சா உற்பத்தி மற்றும் உற்பத்தி செய்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சிக்கல் இருப்பதால். நாடு முழுவதும் சிலிண்டர்கள் வீடுகள், மருத்துவம், கல்வி நிலையங்கள் ஆகிய பகுதிகளில் தவறாமல் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

அமெரிக்க இஸ்ரேல் போரினால் சென்னை, பெங்களூர் உணவு விடுதிகள் முடக்கம்

அமெரிக்கா இஸ்ரேல் இடையே ஏற்பட்டு வரும் கடும் தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி சிக்கல் ஏற்பட்டுள்ளது கப்பல்கள் ஆங்காங்கே நிற்பதால் இந்தியாவின் தேவைக்கு திண்டாட்டம் ஏற்படும். ஆகையால் பெட்ரோல் சேமிப்பு, ஏற்றுமதி பாதிப்பு, இந்தியர்கள் தவிர்ப்பு ஆகியவற்றை நாம் எதிர்கொண்டு நிற்கின்றோம்.

சென்னை கோவை பெங்களூர் ஆகிய பகுதிகளில் பணி நிமித்தமாக படித்த இளைஞர்கள் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். விடுதிகள் உணவகங்கள் வேலை செய்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் பெரும் உதவியாக இருந்திருக்கின்றது ஆனால் இனிமேல் இஸ்ரேல் அமெரிக்கா போர் விடுதி வாசிகளை பெரிய அளவில் பாதித்திருக்கின்றது. விடுதிகள் மற்றும் உணவகங்கள் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக உணவகங்களை மூடுவதாக அறிவித்துள்ளது.

படிப்பிற்காக வெளியூர் சென்றவர்கள் வேலை வாய்ப்புக்காக நகரத்தை நோக்கி பயணித்தவர்கள் உணவகத்திற்கு வாய்ப்பு இல்லாமல் திண்டாடுவார்கள் அச்சூழலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம் காரணமாக உலக வர்த்தகத்தில் முக்கியமான ஹார்மோஸ் ஜலசந்தி மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த வழியாக சென்ற இந்திய கப்பல்கள் பற்றி மேல்கொண்டு இந்த பதிவை படிங்க – ஹார்மோஸ் ஜலசந்தி கடந்த இந்திய கப்பல்கள்.

ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் உருவாகும் பதற்றம் இந்தியாவின் தொழில் நகரங்களான கோவை மற்றும் திருப்பூர் போன்ற பகுதிகளையும் பாதிக்கக்கூடும்.
அது எப்படி என்பதை தெரிந்துகொள்ள மேல்கொண்டு இந்த பதிவை படிங்க – ஈரான் அமெரிக்க போர் ஆட்டம் காணும் கோவை திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *