சிலேட்குச்சி வீடியோஸ்தமிழகம்போட்டித்தேர்வுகள்வேலைவாய்ப்புகள்

தமிழக வேலை வாய்ப்புகள்

நாமக்கல் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிதாக வேலை தேடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பணியிட விவரங்கள்:

நாமக்கல்லில் கந்தசாமிக் கவுண்டர் கல்லூரியில் அலுவலக உதவியாளர் மற்றும் பெருக்குபவர் தோட்டக்காரர் துப்புரவாளர்கள் மேலாளர் காவலர் விளையாட்டு குறியீடு போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 20 ஆகும்.

பணியிடம் :

காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள இடம் நாமக்கல் ஆகும்.

சம்பளம்:

சம்பள தொகையாக ரூபாய் 15 ஆயிரத்து 700 முதல் 50 ஆயிரம் வரை பெறலாம்.

விண்ணப்பம்:
விண்ணப்பிக்கும் அறிவிக்கப்பட்டுள்ள இறுதித் தேதி மே 19 மேலும் அதிகாரபூர்வ இணையதள லிங்க் இங்கு www.kkc.edu.in கொடுத்துள்ளோம் அவற்றை கிளிக் செய்து படிக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *