ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

உமா மகேஸ்வர விரதம்

உமா மகேஸ்வர விரதம். மகாலயபக்ஷம் துவக்கம்.

அஷ்ட மஹா விரதங்களில் ஒன்று உமா மகேஸ்வர விரதம். உலகிற்கு அம்மையும் அப்பனுமான பார்வதி பரமேஸ்வரனுக்கு அனுஷ்டிக்கும் விரதமே உமாமகேஸ்வர விரதம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆவணி

தேதி- 02/09/2020

கிழமை- புதன்

திதி- பௌர்ணமி (காலை 11:08) பின் பிரதமை

நக்ஷத்ரம்- சதயம் (இரவு 7:36) பின் பூரட்டாதி

யோகம்- சித்த பின் அமிர்த

நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 12:00-1:30

எம கண்டம்
காலை 7:30-9:00

குளிகை காலம்
காலை 10:30-12:00

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- பூசம், ஆயில்யம்

ராசிபலன்

மேஷம்- பேராசை
ரிஷபம்- பாசம்
மிதுனம்- உயர்வு
கடகம்- ஆதரவு
சிம்மம்- பெருமை
கன்னி- நோய்
துலாம்- அமைதி
விருச்சிகம்- விவேகம்
தனுசு- வாழ்வு
மகரம்- பக்தி
கும்பம்- புகழ்
மீனம்- தடங்கல்

தினம் ஒரு தகவல்

இடுப்பு வலிக்கு ஒரு அருமையான தீர்வு. முருங்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து சிறிது உப்பு சேர்த்து வலி இருக்கும் பகுதியில் தடவி சூடு பறக்க தேய்க்கவும்.

இந்த நாள் பேஷா இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *