அண்ணன் தம்பியை தொடரும் தாய் மகன்கள்
தாய்க்கும் மகனுக்கும் உகந்த நாளான செவ்வாய் கிழமையில் இருவரையும் தொழுங்கள். செவ்வாய் கிழமையில் மாலையில் வரும் ராகு காலத்தில் அம்பாளை பூஜிப்பது நன்று. இன்று காலையில் கிருத்திகை இருக்க முருகப்பெருமானை பூஜிப்பது விசேஷம். மேலும் சங்கடஹர சதுர்த்தி இன்று காலை வரை இருக்க விநாயகரையும் பூஜிப்பது நன்று.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 06/10/2020
கிழமை- செவ்வாய்
திதி- சதுர்த்தி (காலை 10:40) பின் பஞ்சமி
நக்ஷத்ரம்- கிருத்திகை (மாலை 4:50) பின் ரோகினி
யோகம்- சித்த பின் அமிர்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- ஸ்வாதி, விசாகம்
ராசிபலன்
மேஷம்- சுகம்
ரிஷபம்- லாபம்
மிதுனம்- நட்பு
கடகம்- பிரீதி
சிம்மம்- அன்பு
கன்னி- ஆசை
துலாம்- திடம்
விருச்சிகம்- புகழ்
தனுசு- நலம்
மகரம்- அமைதி
கும்பம்- உயர்வு
மீனம்- நற்செயல்
மேலும் படிக்க : தீராத வினை தீர அஷ்டமியில் காலபைரவ அஷ்டகம்
தினம் ஒரு தகவல்
சிறுநீரக வீக்கம் குறைய கீழாநெல்லி சாறுடன் தேன் கலந்து பருக குறையும்.
சிந்திக்க
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.