தீவிர புயல் காரணமாக ரயில்கள் ரத்து
நிவர் புயல் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து 520 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன. .
- தமிழக கடலோர பகுதிகளில் நிவர் புயல் கரையை கடக்கும்
- பயணிகள் ரயில் 2 நாட்களுக்கு ரத்து
- புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு முழு வீச்சில் ஏற்பாடு
ரயில் சேவைகள் ரத்து
வங்கக்கடலில் புயல் உருவாகும் நிலையில் மயிலாடுதுறை- தஞ்சாவூர் பயணிகள் ரயில் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக கடலோர பகுதிகளில் நிவர் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும்.
ரயில் சேவைகள் ரத்து. நிவர் புயல் வரும் 25-ஆம் தேதி தீவிர புயலாக மகாபலிபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும். வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை ரயில் 2 நாட்களுக்கு ரத்து
மின்சாரத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் முழுவீச்சில் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்க கடலில் புயல் உருவாகும் நிலையில் மயிலாடுதுறை-தஞ்சாவூர் பயணிகள் ரயில் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.