ஆன்மிகம்ஆலோசனை

வாஸ்து குறையை போக்க வாஸ்து ஆமை

குடும்பத்தின் அமைதியையும், வளத்தையும் அள்ளிக் கொடுக்கும் வாஸ்து. வீட்டில் உள்ள கெட்ட ஆற்றலை வெளியேற்ற, வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களை வீட்டில் வாங்கி வைங்க. கெட்ட சக்திகள் உங்களை விட்டு அகலும். அதோடு பிரச்சினைகளையும் உங்களை விட்டு பறந்தோடச் செய்கிறது. புனிதா ஆமை உருவம் போன்றவை உங்கள் வீட்டில் உள்ள கெட்ட ஆற்றலை வெளியேற்ற உதவுகிறது. புனிதா ஆமை கடவுள் விஷ்ணு உடன் தொடர்புடையதாக வாஸ்து சாஸ்திரம் கூடுகின்றன.

  • வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களை வீட்டில் வாங்கி வைங்க.
  • குடும்பத்தின் அமைதியையும், வளத்தையும் அள்ளிக் கொடுக்கும் வாஸ்து.
  • ஆமை கடவுள் விஷ்ணு உடன் தொடர்புடையதாக வாஸ்து சாஸ்திரம் கூடுகின்றன.

வாஸ்து ஆமை

பாற்கடலைக் கடையும்போது மந்திர மலையை தங்குவதற்கு விஷ்ணு ஆமை அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. புனித ஆமை கடவுள் ஸ்ரீகிருஷ்ணனின் மறுஉருவம் என்று கூறப்படுகிறது. இந்த புனித ஆமை வீட்டில் நேர்மறை சக்திகளை பரவச் செய்கின்றன. இந்த ஆமையை வீட்டில் வைப்பதற்கு சில விதிகளை பின்பற்றுவதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

வாஸ்து ஆமை ஆரோக்கியத்தை மேம்படுத்த

வாஸ்து ஆமையை வீட்டின் நுழை வாயில் கதவில் பொருத்துவதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் குடிகொள்ளும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ஆமையை கிழக்கில் வைப்பது நலம். குடும்பத்தின் பணப் பற்றாக்குறையை போக்க வடகிழக்கு திசையை நோக்கி வைக்கலாம். மண்ணால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி வைப்பதால் அடிக்கடி நோய்வாய்ப்படுவது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க : ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்தோத்திரம்

சந்தோஷம் நிலைப்பதற்கு வாஸ்து ஆமை

குடும்பத்திலும் உள்ளவர்கள் எவ்வளவு உழைத்தாலும் வேலையில் வெற்றி பெற முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு பித்தளை ஆமை வீட்டில் வைப்பதால் வெற்றி உண்டாகும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு குடும்பத்தில் அமைதியும், சந்தோஷமும் நிலைப்பதற்கு ஜோடி ஆமைகளை வாங்கி வைக்கலாம்.

குழந்தை பாக்கியம் பெற

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் நஷ்டம் இல்லாமல் லாபத்தை ஈட்ட வெள்ளியினால் செய்யப்பட்ட ஆமையை வாங்கி வைக்கலாம். வீடுகள் மட்டுமல்லாமல் தொழில் செய்யும் இடங்களிலும் இந்த பூமி ஆமையை வாங்கி வைப்பது தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் அமைய குழந்தை வடிவம் கொண்ட ஆமையை வாங்கி வைப்பதால் சீக்கிரமாக குழந்தை பாக்கியம் பெறலாம்.

மேலும் படிக்க : லக்ஷ்மி கடாட்சம் பெருக..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *