சுற்றுலா

உலக அளவில் டாப் பட்டியல் சுற்றுலா தலங்கள்

உலக அளவில் முதல் 10 இடங்கள் பெற்ற பட்டியல். சர்வதேச அளவில் சுற்றுலா தலங்கள் பட்டியல் பின்வருமாறு. உலகிலுள்ள முக்கிய சுற்றுலாத்தலமாக பயணிகள் அதிகம் விரும்பப்படும் இந்தப் பட்டியல் ஆய்வில் வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவர கூடிய இடங்கள் பற்றிய ஆய்வு வெளியிட்ட தகவல்கள்.

தாஜ்மஹால்

  • சர்வதேச அளவில் சுற்றுலா தலங்கள்.
  • உலக அளவில் முதல் 10 இடங்கள் பெற்ற பட்டியல்.
  • உலகிலுள்ள முக்கிய சுற்றுலாத்தலமாக பயணிகள் அதிகம் விரும்பப்படும் பட்டியல்.

சேக் சையத் மசூதி

கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில் முதலிடம் பிடித்தன. ஸ்பெயினில் உள்ள பிளாசா டி எஸ்பனா இரண்டாம் இடம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அபுதாபியில் சேக் சையத் மசூதி மூன்றாவதாக இடம் பெற்றது.

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில்

தாஜ்மஹால் ஆறாவது இடத்தைப் பெற்றது. ஆசிய அளவில் வெளியான பட்டியலில் இரண்டாவது இடத்தை தாஜ்மஹாலும், ஒன்பதாவது இடத்தை ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை. பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பத்தாவது இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *