நாளை நீட் தேர்வு பாதுகாப்பு நடவடிக்கையுடன்
நாளை நீட் தேர்வு நடக்க இருக்கின்றது. அரசு இதுகுறித்து வழிகாட்டு முறைகளை அறிவித்திருக்கின்றது. அதன்படி நாடு முழுவதும் 3842 மையங்களில் நடக்க இருக்கின்றது. சுமார் ஆயிரத்து சுமார் 16 லட்சம் மாணவர்கள் நாடு முழுவதும் நீர் தேர்வினை எழுதத் தயாராகின்றனர். கொரோனா காரணமாகத் தேர்வர்களுக்கும் மாணவர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருக்கின்றது.
தொடர்ந்து கண்காணிப்புடன் தேர்வினை எழுத அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்ட பின் மாணவர்களுக்கு ஆசிரியருக்கும் சமூக இடைவெளி பின்பற்றுதல் முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆகியவற்றை அறிவுறுத்துகின்றது மாணவர்கள் தேர்வினை பாதுகாப்புடன் எழுதிக் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட இருக்கின்றது.
நீட் தேர்வு மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எழுதும் இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மதிப்பெண்களுக்கு ஏற்ப இடம் கிடைக்கப் பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்ட இருக்கின்றது ஒரு குறிப்பிடத்தக்கதாகும்.
நீட் தேர்வு ஒத்தி வைக்கவும் பல்வேறு மாநிலங்களிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் மாணவர்கள் எதிர்காலம் முக்கியம் அவர்களது கல்வி ஆண்டு வீணாவதை நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசும் இதுகுறித்து விசாரித்த பின்பு தேர்வை எழுதுவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது சவால் நிறைந்த இந்தச் சூழலில் சாதிப்பது ஒன்றே வழி என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்காகத்தான் தேர்வானது நடத்தப்படுகின்றது தொடர்ந்து தேர்வு எழுதிய மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவசியமாக இருக்கின்றது. வீட்டிற்கு சென்றதும் குளித்து விட்டு வீட்டிற்குள் செல்ல வேண்டும். இது போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யும்போது தொற்றிலிருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் இது பரவலை தடுக்க முடியும் உறுதியாக இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவது அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.