ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வளமான நாள்

வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலம் பூஜைக்கு உகந்த நேரம். ராகு காலத்தில் வேற எந்த வேலையையும் தொடங்காமல் பூஜையை செய்வதால் நாம் சாதாரணமாக செய்யும் பூஜையை விட அதிக பலனை பெறுவோம்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 21/5/2021

கிழமை- வெள்ளி

திதி- நவமி (காலை 6:23) பின் தசமி

நக்ஷத்ரம்- பூரம் (காலை 10:59) பின் உத்திரம்

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 09:30- 10:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
மதியம் 12:30-1:30
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- அவிட்டம், சதயம்

ராசிபலன்

மேஷம்- நன்மை
ரிஷபம்- உயர்வு
மிதுனம்- தனம்
கடகம்- பரிசு
சிம்மம்- உதவி
கன்னி- போட்டி
துலாம்- தெளிவு
விருச்சிகம்- முயற்சி
தனுசு- ஆர்வம்
மகரம்- களிப்பு
கும்பம்- பாராட்டு
மீனம்- ஆதரவு

தினம் ஒரு தகவல்

மூக்கடைப்பு நீங்க புதிய ரோஜா மலரை முகரலாம். மூக்கடைப்பு சளி குணமாக கடுக்காய் பொடி நெல்லிக்காய் பொடி கலந்து தேனில் சாப்பிடலாம்.

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : நவராத்திரி கொலு! தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *