இன்று உலக யானைகள் தினம்!
யானை யானை அழகர் யானை அப்படின்னா நம்ம சின்ன வயசுல இருந்தே படிச்சிட்டு இருக்கும் என நான்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.
பார்க்க பார்க்க சலிக்காத இருக்கிற பொருள்களின் பார்த்தோம் என்றால் உலகத்தில் மூணே மூணு விஷயம்தான்.
கடல் இன்னொன்னு ரயில்.
ஆனா சலிக்காத விஷயங்கள்ல முதலில் அவரது தந்தையான தான் அந்த கருப்பான பெரிய உருவம் அது அசஞ்சி அசஞ்சி ஒரு அழகு இருக்கிறது வகை தந்தான் கோடிகொண்டு மாதிரி இருக்கு அப்படின்னு யானையை பார்த்த பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கும்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்லுவாங்க.
இந்த ஒரு விஷயத்துக்காக தான் யானையை பலபேர் இறக்கமே இல்லாமல் வேட்டையாடிவிட்டு வராங்க யானை முடியல யானை முடி இருக்கிற மருத்துவ குணத்தை தெரிஞ்சுகிட்டு யானையை கொல்றாங்க யானை தந்தத்தை மதிப்பு இல்ல அதனால அந்த தந்தத்திற்காக யானையை கொலை பண்றாங்க.
உலக நாடுகள் எல்லாவற்றிலுமே இந்த யானையை விட கொலைகள் அதிகமா நடந்துட்டு இருக்கு அதுல ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னன்னா அந்த விஷயத்துல இந்தியா முன்னிலையில் இல்ல இந்தியாவில்தான் யானைகள் ஒரு அளவுக்கு பாதுகாப்பா இருக்குன்னு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்காங்க.
ஆனா அந்த அறிக்கையை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாத அளவுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி கேரளாவில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது.
யானைகள் தான் வந்து இருக்கு உடைய மிகப்பெரிய காவலன் அப்படின்னு வன ஆர்வலர்கள் சொல்லுவாங்க. யானைகளுக்கு வந்து நீரோட்டம் பார்ப்பது நல்லாவே தெரியும். அது அவர்களது கையில் இருக்கிற ஆயிரக்கணக்கான நரம்புகளை வச்சு காட்டுக்குள்ள எங்கு தண்ணி பாயுது. அப்படிங்கறத கண்டுபிடித்து, பூமிக்குள் இருக்கின்ற ஊற்று நீரை வெளியே கொண்டுவரப் இது உதவி புரியும் யானைக்கு இயற்கையாகவே மூல ரொம்ப ரொம்ப அதிகம்.
யானைகளுக்கு ஒரு தெய்வீகத்தன்மை இருக்கு அப்படின்னு நமது பாரத தேசத்தில் பெரிதும் நம்புறாங்க.
கோவில்களுக்கு குழந்தைங்க அதிகம் வழிபடுவது ஒரு காலத்தில் கோவில்கள் எல்லாத்தையுமே யானை இருக்கும் அப்படின்னு அதற்காகத்தான் சின்ன குழந்தைகளுக்கு கடவுளுடைய பராக்கிரமமும், அருளும் அவ்வளவு சீக்கிரமா எப்படி புரிஞ்சிடும்?
ஆனா இப்போதைக்கு தமிழ்நாட்டுல இருக்கிற கோவில்களில் மொத்தமாகவே நாற்பது நாற்பத்தைந்து யானைகளுக்கு கம்மியாத்தான் இருக்கு.
ஆனால் ஒரு காலத்தில் இந்த நிலைமை அப்படியே தலைகீழாக இருந்தது.
யானைகளுக்கு தேவைப்படுற தீனியை கொடுக்க முடியாமல் போனதாலும் அதுங்களோட மனோநிலை சரியா புரிஞ்சுகிட்டேன் ஆளுங்க ரொம்ப ரொம்ப குறைஞ்சு போயிடாது அப்படியே இந்த கோவில் யானை முறையும் வழக்கொழிந்து போய்விட்ட வருது இப்படியே இந்த நிலைமையே நீடிச்சதுன்னா
நாம் யானையை ஜுல மட்டும்தான் பார்க்க முடியும்.
யானையை கட்டி தீனி போட முடியாது அப்படின்னு ஒரு வழக்குச்சொல் இருக்கு.
ஆனால் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் கிட்டத்தட்ட நிறைய பேர் யானையை சொந்தமாக வெச்சிருக்காங்க.
ஆனா அதே ஊரில்தான் கொலை பண்ணவும் செய்யறாங்கன்னு வெச்சுகிட்டாலும்… வலக்குறவங்க ரொம்ப அதிகம் பேர் இருக்காங்க.
என்னதான் அங்க இருக்குற மாதிரி நம்ம மாநிலத்துல இயற்கை வளம் இல்லை தட்பவெப்ப சூழ்நிலை இல்ல அப்படின்னு காரணம் காட்டிக் கொண்டே வந்தாலும் மனசு இருந்தா மார்க்கம் கண்டிப்பா இருக்கும் யானை எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் இயற்கை தானாகவே எழுச்சி பெறும் அப்படின்னு சொல்றாங்க.
இன்னும் சில பேரு கேரளால இவ்வளவு இயற்கை வளம் இருக்குறதுக்கு காரணமே அங்கு இருக்கற யானைகளால் தான் அப்படின்னு கூட சொல்றாங்க.
எது எப்படியோ யானையும் இயற்கையும் ஒன்னு. யானை எந்தளவுக்கு நல்லா இருக்கோ அதே அளவுக்கு இயற்கையும் செழிப்பாய் இருக்கும்.
யானையை தெரிஞ்சே கொலை செய்யரவங்க ஒரு கூட்டம் அப்படின்னா.
நாமளும் யானையை மறைமுகமாக கொலை செஞ்சுக்கிட்டு தான் இருக்கோம்.
ஆமா வன பிரதேசங்களுக்கு சுற்றுலா தரும் பேர்வழி அப்படின்னு அங்க போய் குப்பையைப் போடும் கண்ணாடி சிலைகளை உடைத்து போட்டுருவோம் பிளாஸ்டிக் கழிவுகளை தள்ளுவோம் அதெல்லாம் திங்க கூடாதுன்னு தெரியாமல் திங்கற யானை பின்னர் சீல் பிடித்து செத்து போயிருக்கு.
அதோ யானையோட கால் வந்து மெத்துமெத்துன்னு இருக்கு அதனால அது உங்களுக்கு கண்ணாடியோ இல்லை கூர்மையான எது குத்தினாலும் உடனடியாக தெரியாது நாள்பட நாள்பட அப்படியே செப்டிக் ஆகி அதோட உயிரையே போக்கிடும்.
நம்மளுடைய சந்தோஷத்துக்கு யானைகள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது.
அதுபோல யானையின் சந்தோஷத்திற்கு நாம் எந்த ஒரு சிறிய இடையூறும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு.
சா.ரா