ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வளர்பிறை நவமி இன்று

வளர்பிறை நடந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் வரும் அஷ்டமிகளிலும் பைரவ பூஜை செய்வது நன்று. பொதுவாக அஷ்டமி நவமிகளில் எந்த காரியங்களையும் துவங்க வேண்டாம்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 20/5/2021

கிழமை- வியாழன்

திதி- அஷ்டமி (காலை 7:37) பின் நவமி

நக்ஷத்ரம்- மகம் (காலை 11:33) பின் பூரம்

யோகம்- அமிர்த பின் சித்த

நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 12:30-1:30

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- திருவோணம், அவிட்டம்

ராசிபலன்

மேஷம்- நற்செய்தி
ரிஷபம்- பரிசு
மிதுனம்- ஆர்வம்
கடகம்- மேன்மை
சிம்மம்- இன்பம்
கன்னி- உழைப்பு
துலாம்- தனம்
விருச்சிகம்- வாழ்வு
தனுசு- பாசம்
மகரம்- பரிவு
கும்பம்- செலவு
மீனம்- மகிழ்ச்சி

தினம் ஒரு தகவல்

தொடர் தும்மல் நீங்க அகத்திக்கீரை சாறு அகத்திப் பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

மேலும் படிக்க : காலையில் ஹரி மாலையில் ஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *