காத்யாயணீ கார்த்திகேயனுக்கு உகந்த நாள்
சஷ்டி விரதம்.
நவராத்திரியின் ஆறாம் நாள் காத்யாயணீ உகந்தது. அம்மனுக்கு உகந்த நவராத்திரியின் ஆறாவது தினமான இன்று சஷ்டி விரதமும் இணைகிறது. தாய்கும் மகனுக்கும் சேர்ந்து பூஜை செய்து விரதம் மேற்கொண்டு இறை அருளை பெருங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 22/10/2020
கிழமை- வியாழன்
திதி- சஷ்டி (மதியம் 1:51) பின் சப்தமி
நக்ஷத்ரம்- மூலம் (காலை 7:39) பின் பூராடம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- ரோகிணி
ராசிபலன்
மேஷம்- உறுதி
ரிஷபம்- நன்மை
மிதுனம்- நிறைவு
கடகம்- தனம்
சிம்மம்- கோபம்
கன்னி- பயம்
துலாம்- இன்பம்
விருச்சிகம்- போட்டி
தனுசு- பெருமை
மகரம்- செலவு
கும்பம்- சுபம்
மீனம்- வெற்றி
மேலும் படிக்க : சுவாமிநாதசுவாமி கந்த சஷ்டி கவசம்
தினம் ஒரு தகவல்
மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர மலேரியா காய்ச்சல் தீரும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.