ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

குரு வாரத்தில் தனுசிற்கு அனுகூலமா!

குரு வாரத்தில் குருவருள் அவசியம். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்ட குரு பகவானை வழிபடுதல் நன்று. தனுசு ராசி நேயர்களுக்கு இன்று அனைத்தும் கூடி வரக்கூடிய நாள் குருபகவானின் அருளால் அனைத்து காரியங்களும் சித்தியாகும்.

வருடம்- பிலவ

மாதம்- சித்திரை

தேதி- 13/05/2021

கிழமை- வியாழன்

திதி- துவிதியை

நக்ஷத்ரம்- ரோகிணி

யோகம்- மரண

நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 12:30-1:30

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- விசாகம்

ராசிபலன்

மேஷம்- நிம்மதி
ரிஷபம்- மேன்மை
மிதுனம்- ஆதாயம்
கடகம்- அசதி
சிம்மம்- நற்செயல்
கன்னி- உயர்வு
துலாம்- வரவு
விருச்சிகம்- ஆக்கம்
தனுசு- அனுகூலம்
மகரம்- நட்பு
கும்பம்- நஷ்டம்
மீனம்- ஜெயம்

தினம் ஒரு தகவல்

மூச்சு வாங்குதல் காது அடைத்தல் காதுமந்தம் விலக தூதுவளை உண்டால் குணமாகும்.

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

மேலும் படிக்க : சக்தி வேலவன் போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *