இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம்
இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கத்தில் சியாமளா நவராத்திரியில் 9 ஆம் நாள் நடைபெறுகின்றது. இன்று நவராத்திரி நாளின் இறுதி நாளை பக்தியுடன் அனைவரும் கொண்டாடி வாழ்வில் மகிழ்ச்சி பெறலாம்.
வருடம்- சார்வரி
மாதம்- மாசி
தேதி- 20-2-2021
கிழமை- ஞாயிறு
திதி- பிற்பகல் 2.13 வரை தசமி பின் நவமி
நக்ஷத்ரம்- காலை 7.33 கரை ரோகிணி பின் மிருகசீரிஷம்
யோகம்- காலை 7.33 வரை அமிர்தயோகம் பின் சித்தயோகம்
நல்ல நேரம்
காலை 6:30-7:30
மாலை 3:30-4:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்-
ராசிபலன்
மேஷம்- வரவு
ரிஷபம்- பாசம்
மிதுனம்-வரவு
கடகம்- செலவு
சிம்மம்- அமைதி
கன்னி- சோர்வு
துலாம்- நலம்
விருச்சிகம்- அமைதி
தனுசு- சாந்தம்
மகரம்- சவால்
கும்பம்- வெற்றி
மீனம்- அமைதி
தினம் ஒரு தகவல்
கடுக்காய் துவர்ப்பு சுவை கொண்டது இதன் பொடி திரிபாலாவில் அங்கம் வகிக்கின்றது. கடுக்காய் பொடியைத் தினமும் மக்கள் வெதுவெதுப்பானநீரில் கலந்து குடித்து வர உடலில் உள்ள நோய்கள் போகும். உடல் ஆரோக்கியம் பெறும்.
சிந்திக்க
உழைப்பே உயர்வே இதை உணர்ந்தால் உனக்கு ஒரு நாளும் இல்லை தாழ்வு