ரிஷி பஞ்சமி விரதம் இன்று
ரிஷி பஞ்சமி விரதம். சுப முகூர்த்த நாள்.
ஆவணி மாதத்தின் இரண்டாவது வளர்பிறை சுபமுகூர்த்த நாள் இன்று. ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்வதும் ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் நன்று.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 23/08/2020
கிழமை- ஞாயிறு
திதி- பஞ்சமி (இரவு 9:53) பின் ஷஷ்டி
நக்ஷத்ரம்- சித்திரை (இரவு 10:14) பின் ஸ்வாதி
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 6:00-7:00
மாலை 3:00-4:00
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- பூரட்டாதி, உத்திரட்டாதி
ராசிபலன்
மேஷம்- பொறுமை
ரிஷபம்- அன்பு
மிதுனம்- போட்டி
கடகம்- அச்சம்
சிம்மம்- வெற்றி
கன்னி- ஆதரவு
துலாம்- தனம்
விருச்சிகம்- நிம்மதி
தனுசு- கவனம்
மகரம்- உற்சாகம்
கும்பம்- பிரீதி
மீனம்- ஆக்கம்
தினம் ஒரு தகவல்
பல்வலி ஈறுவலி குறைய சுக்கு ஒன்றை வாயில் கடித்து மென்று வரவும்.
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.