ஆன்மிகம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம்

கிருத்திகை நட்சத்திரம் சஷ்டி இரண்டும் கலந்து பங்குனி வெள்ளியில் வருகின்றது. இந்த நாளில் பக்தியுடன் முருகப் பெருமானை வழிபட்டால் நமது விருப்பங்கள் அனைத்தும் நாம் நிறைவேற்றிக் கொள்ளலாம். இறை அருள் பெற்று நிம்மதியுடன் வாழலாம்.

வருடம்- சார்வரி

மாதம்- பங்குனி 6

தேதி- 19-3-2021

கிழமை- வெள்ளி

திதி- காலை 01.01 வரை பஞ்சமி பின் சஷ்டி

நக்ஷத்ரம்- பிற்பகல் 12.23 வரை கிருத்திகை பின் ரோகிணி

யோகம்- 6.20 வரை மரணயோகம் பின் பிற்பகல் 12.33 வரை சித்தயோகம் பின் மரணயோகம்

நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 12:30-1: 30
இரவு 6:30-7 :30

ராகு காலம்
மாலை 10:30- 12.00

எம கண்டம்
காலை 3:00- 4:30

குளிகை காலம்
மதியம் 7: 30- 9:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- சுவாதி, விசாகம்

ராசிபலன்

மேஷம்- ஆக்கம்
ரிஷபம்- பயம்
மிதுனம்- புகழ்
கடகம்- பிரீதி
சிம்மம்- ஊக்கம்
கன்னி- செல்வம்
துலாம்- தனம்
விருச்சிகம்- நலம்
தனுசு- வெற்றி
மகரம்- போட்டி
கும்பம்- தெளிவு
மீனம்- லாபம்

தினம் ஒரு தகவல்

ஐயோ ராமா, அம்மா, அய்யா, அப்பா , சாமி நான் என்ன செய்வேன் என்று கூப்பாடு போடுவதில் பலனில்லை, கலங்கிய மனம் தெளிவடைய தேவையானது அமைதி மட்டுமே.

சிந்திக்க

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *