இன்றைய இராசிபலன் பஞ்சாங்கம்
இன்றய இராசிபலன் பஞ்சாங்கம் அறிந்து செயல்படுவோம். வாழ்வில் வளம் பெறுவோம். வியாழன் குருவுக்கு உகந்த நாளாகும். குரு பகவானுக்கு கொண்ட கடலை மாலை சாற்றி வழிபட்டால் நமது வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். வியாழன்று சாய் பாபா அவர்களை வேண்டி வருவதும் வாழ்வில் சிறப்புதரும். கிருத்திகை என்பதால் முருகப்பெருமானை வழங்கி வருதல் சிறப்பு தரும்.
வருடம்- சார்வரி
மாதம்- பங்குனி 5
தேதி- 18-3-2021
கிழமை- வியாழன்
திதி- முழுவதும் பஞ்சமி
நக்ஷத்ரம்- காலை 9.47 வரை பரணி பின் கிருத்திகை
யோகம்- காலை 9.47 வரை சித்தயோகம் பின் மரணயோகம்
நல்ல நேரம்
காலை 10.30-12.30
மாலை 12.30- 1.30
கௌரி நல்ல நேரம்
காலை –
இரவு 6.30-7:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 6.00-7.30
குளிகை காலம்
காலை 9 :00-1:30
சூலம்- தெற்க்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- சித்திரை, சுவாதி
ராசிபலன்
மேஷம்- இலாபம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- புகழ்
சிம்மம்- ஜெயம்
கன்னி- நன்மை
துலாம்- அச்சம்
விருச்சிகம்- பொறுமை
தனுசு- அன்பு
மகரம்- பணிவு
கும்பம்- அலைச்சல்
மீனம்- நன்மை
இந்திய் இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்
சிந்திக்க
படிப்பறிவு தடைகளை தாண்டி சிந்தித்து பார்க்கும் அளவுக்கு நமக்கு உதவவேண்டுமேயன்றி அதுவே ஒரு தடையாக இருக்கக் கூடாது.
பாடத்தை புரிந்து கொண்டவர்களுக்கு கல்வியே தக்க சமயத்தில் உதவும் கருவியாக இருக்கும், மதிப்பெண் மட்டும் போதும் என்று மனப்பாடம் செய்தால், கற்றது மதிபற்று மண்ணோடு மண்ணாகிவிடும்.
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.