பஞ்சாங்கம் இராசிப்பலன்
செவ்வாய் கிழமை துர்க்கை மற்றும் காலபைரவர், அனுமன், முருகன் வழிப்பாடு ஆகியவை மிகவும் பிரசித்தப் பெற்றது ஆகும். இந்த நாளில் காலபரவருக்கு இராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு நடத்தலாம்.
வருடம்- சார்வரி
மாதம்- மாசி மாதம் 18
தேதி- 2.3.2021
கிழமை- செவ்வாய்
திதி- 9.17 வரை திரிதியை பின் சதுர்த்தி
நக்ஷத்ரம்- காலை 8.43 வரை அஸ்தம் பின் சித்திரை
யோகம்- நாள் முழுவதும் சித்தயோகம்
நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 1: 30- 2:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- புரட்டாதி, உத்திட்டாதி
ராசிபலன்
மேஷம்- அமைதி
ரிஷபம்- செல்வம்
மிதுனம்- புகழ்
கடகம்- அமைதி
சிம்மம்- பக்தி
கன்னி- வலிமை
துலாம்- சாந்தம்
விருச்சிகம்- போட்டி
தனுசு- அமைதி
மகரம்- வெற்றி
கும்பம்- புகழ்
மீனம்- வரவு
தினம் ஒரு தகவல்
குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த தினம், சரோஜினி நாயுடு பிறந்த தினம்
சிந்திக்க
வாழ்வில் வெற்றி என்பது ஒரு பகுதி அதனை நாம் தக்க வைக்க தொடர்ந்து செயல்பட வேண்டும்.