பஞ்சாங்கம்

இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம்

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்து அனைவரும் நல்லது நடக்க வேண்டும். ஒற்றுமைத் தளர்ந்து ஓங்கி உண்மை உறவுகளுடன் வாழும் பொழுது வாழ்க்கையில் வசந்தம் பொங்கும்.

வருடம்- சார்வரி

மாதம்- தைமாதம் 25 ஆம் நாள்

தேதி- 7.2.2020

கிழமை- ஞாயிறு

திதி- காலை 7.13 வரை தசமி பின் ஏகாதசி

நக்ஷத்ரம்- மாலை4.59 வரை கேட்டை

யோகம்- காலை 6.34 வரை சித்த யோகம் பின் 4.59 வரை மரண யோகம்

நல்ல நேரம்
காலை 7:30- 8:30
மாலை 3: 30- 4- 30

கௌரி நல்ல நேரம்
காலை 10: 30-11: 30
இரவு 1:30- 2:30

ராகு காலம்
மாலை 4:30- 6.00

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 3:00-4:30

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- கிருத்திகை ரோகிணி

ராசிபலன்

மேஷம்- நிம்மதி
ரிஷபம்- மேன்மை
மிதுனம்- ஆதாயம்
கடகம்- களைப்பு
சிம்மம்- நன்மை
கன்னி- வெற்றி
துலாம்- வரவு
விருச்சிகம்- ஆக்கம்
தனுசு- அனுகூலம்
மகரம்- நட்பு
கும்பம்- நஷ்டம்
மீனம்- வெற்றி

தினம் ஒரு தகவல்

கரும்படை தீர ஜாதிக்காய் அரைத்து தேய்க்கவும்.

சிந்திக்க

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *