ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

இன்றைய ராசிபலன் பஞ்சாங்கம்

இன்றைய நாள் மார்ச் 30 ஆம் நாள் வியாழக்கிழமை ஆகும். பங்குனி மாதம் 16 ஆம் தேதி நவமி, ராம நவமி ஆகும். ராமரை வணங்கி வாழ்வில் அருள் பெறலாம்.

  • ஹோரை: புத ஹோரை காலை 10:24 முதல் 11:25
    வரை அடுத்து சந்திர ஹோரை
  • இன்றைய நட்சத்திரம்: புனர்பூசம், மார்ச் 30, இரவு
    10:59 வரை
  • திதி: நவமி, மார்ச் 30, இரவு 11:30 வரை
  • சூரிய உதயம்: காலை 06:21
    சூரிய அஸ்தமனம்: மாலை 06:32
  • யோகம்: அதிகண்டம், மார்ச் 31, காலை 01:01 வரை
    அடுத்து சுகர்மம்
  • கரணம்: கௌலவம், மார்ச் 30, இரவு 11:30
    வரை
  • ராகு காலம்: பிற்பகல் 01:58 முதல் 03:29 மணி
    வரை
  • எமகண்டம்: காலை 06:21 முதல் 07:52 மணி வரை
  • நல்ல நேரம்: காலை 09:24 முதல் 10:55 மணி வரை

புனர்பூசம், மார்ச் 30, இரவு 10:59 வரை

  • குணாதிசயங்கள்: ஆன்மீக ஞானம், பொருள் வளம், நல்ல இயல்பு, அமைதி, பொறுமை, ஆர்வம், வசதியாக வாழ்பவர்
  • குறியீடு: வில் மற்றும் அம்புராத்தூளி
  • விலங்கு: பெண் பூனை
  • கிரஹாதிபதி: வியாழன்
  • கணம்: தேவ கணம்
  • அதி தேவதை: அதிதி

மேலும் படிக்க : இன்றைய ராசிபலன் பஞ்சாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *