ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்வாழ்க்கை முறை

இன்றைய இராசிபலன் பஞ்சாங்கம்

இன்றைய நாளான பஞ்சாங்கம் அனைவருக்கும் சிறப்பான தகவல்களை கொண்டு இருக்கின்றது. குடியரசு தினம் இன்று இந்தியாவின் வரலாற்றில் சிறப்பாக அமைந்திருக்கின்றது.

வருடம்- சார்வரி

மாதம்- தை மாதம்

தேதி- 26/1/2021

கிழமை- செவ்வாய்

திதி- காலை 00. 19 வரை துவாதசி பின் திரியோதசி

நக்ஷத்ரம்- 2.04 வரை மிருகசீரிஷம் பின் திருவாதிரை

யோகம்- 2.04 வரை அமிர்தயோகம் பின் காலை 6.34 வரை சித்தயோகம் பின் மரணயோகம்

நல்ல நேரம்
காலை 7.30 – 8.30
மாலை 4.30 – 5.30

கௌரி நல்ல நேரம்
காலை 2. 00- 3:00
மதியம் 7.30 -8.30

ராகு காலம்
மாலை 3:00- 4. 30

எம கண்டம்

9.00- 10.30


மதியம் 12:00-1:30

குளிகை காலம்
மாலை 3:00-4:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- அனுஷம், கேட்டை

மேலும் படிக்க : இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ராசிபலன்

மேஷம்- அமைதி
ரிஷபம்- அமைதி
மிதுனம்- நட்பு
கடகம்- ஆதரவு
சிம்மம்- ஆக்கம்
கன்னி- பிரமை
துலாம்- சுகம்
விருச்சிகம்- பெருமை
தனுசு- நற்சொல்
மகரம்- போட்டி
கும்பம்- ஜெயம்
மீனம்- சாதனை

தினம் ஒரு தகவல்

இந்திய குடியரசு தினம் , சர்வதேச சங்க தினம், தடுப்பு ஊசியை கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் நினைவு தினம்

மேலும் படிக்க : விக்னங்களை தீர்க்கும் சதுர்த்தி விரதம் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *