பஞ்சாங்கம்வாழ்க்கை முறை

இன்றைய இராசிபலன் பஞ்சாங்கம்

தை மாதத்தில் நாம் தை பூசம் கொண்டாடினோம் அத்துடன் தை வெள்ளியில் அம்பாள் தேவையை தரிசித்து புண்ணியங்கள் பல பெற்றோம். இன்றைய நாளில் நல்ல நேரம் மற்றும் பஞ்சாங்கம் அறிவோம்

வருடம்- சார்வரி

மாதம்- தை மாதம் 24 ஆம் நாள்

தேதி- 6-2-20201

கிழமை- சனிக்கிழமை

திதி-

நக்ஷத்ரம்-

யோகம்-

நல்ல நேரம்
காலை 7: 30-:8.30
மாலை 4: 30-5: 30

கௌரி நல்ல நேரம்
காலை 10: 30 -11: 30
இரவு 9:30- 10:30

ராகு காலம்
காலை 9:00- 10.30

எம கண்டம்
மதியம் 1: 30- 3.00

குளிகை காலம்
காலை 6:00- 7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- பரணி, கிருத்திகை

ராசிபலன்

மேஷம்- புகழ்
ரிஷபம்- இன்ப
மிதுனம்- உதவி
கடகம்- பொறுமை
சிம்மம்- பாராட்டு
கன்னி- ஏமாற்றம்
துலாம்- ஜெயம்
விருச்சிகம்- சோதனை
தனுசு- அலைச்சல்
மகரம்- சோதனை
கும்பம்- மேன்மை
மீனம்- நன்மை

தினம் ஒரு தகவல்

சிரட்டை தைலம் தோல் வியாதிக்கு மருந்தாகும்.

சிந்திக்க

நீ உன் சிறகை விரித்துப் பற உன் உயரம் வானை நோக்கி இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *