ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

மாமனுக்கும் மருமகனுக்கும் உகந்த நாள் இன்று

கிருத்திகை விரதம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் தமிழ் கடவுள் முருகனுக்காக விரதம் இருப்பர். புதன்கிழமையான இன்று பெருமாளை பூஜிப்பது நன்று. மொத்தத்தில் மாமனையும் மருமகனையும் பூஜியுங்கள்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 12/08/2020

கிழமை- புதன்

திதி- அஷ்டமி (காலை 9:36) பின் நவமி

நக்ஷத்ரம்- கிருத்திகை (13/08/2020 நள்ளிரவு 2:25)

யோகம்- அமிர்த பின் சித்த

நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 12:00-1:30

எம கண்டம்
காலை 7:30-9:00

குளிகை காலம்
காலை 10:30-12:00

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- சித்திரை, ஸ்வாதி

ராசிபலன்

மேஷம்- ஓய்வு
ரிஷபம்- குழப்பம்
மிதுனம்- நலம்
கடகம்- வெற்றி
சிம்மம்- சுகம்
கன்னி- நட்பு
துலாம்- அமைதி
விருச்சிகம்- கவனம்
தனுசு- முயற்சி
மகரம்- ஆர்வம்
கும்பம்- பயம்
மீனம்- எதிர்ப்பு

தினம் ஒரு தகவல்

காதில் சீழ் வடிதலை நீக்க நாயுருவி செடி இலையின் சாறை இரண்டு சொட்டு விடவும்.

இந்த நாள் பேஷா இருக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *