ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

நாட்குறிப்பு

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 19/5/2021

கிழமை- புதன்

திதி- ஸப்தமி (காலை 8:23) பின் அஷ்டமி

நக்ஷத்ரம்- ஆயில்யம் (காலை 11:40) பின் மகம்

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 12:00-1:30

எம கண்டம்
காலை 7:30-9:00

குளிகை காலம்
காலை 10:30-12:00

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- உத்திராடம், திருவோணம்

ராசிபலன்

மேஷம்- சினம்
ரிஷபம்- மேன்மை
மிதுனம்- சாந்தம்
கடகம்- முயற்சி
சிம்மம்- செலவு
கன்னி- சுகம்
துலாம்- போட்டி
விருச்சிகம்- வெற்றி
தனுசு- குரோதம்
மகரம்- எதிர்ப்பு
கும்பம்- கவனம்
மீனம்- உயர்வு

தினம் ஒரு தகவல்

நீர்க்கோவை தீர இஞ்சி சாறு, பால், நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்து வரலாம்.

இந்த நாள் பேஷா இருக்கட்டும்.

மேலும் படிக்க : திருப்புகழ் 129 கரிய பெரிய (பழநி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *