ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

இன்றய இராசிப்பலன்

இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல உதவிகரமாக இருக்கும் என்று நம்ப்பிக்கையுடன் இருக்கும். அமாவாசை நாளான இன்று அனைவரும் இறைப்பக்தியுடன் பித்ருக்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்த வேண்டும்.

வருடம்- சார்வரி மாசி 29

மாதம்- மார்ச்

தேதி- 13-3-2021

கிழமை- சனி

திதி- மாலை 4.25 வரை அமாவாசை பின் பிரதமை

நக்ஷத்ரம்- இன்று முழுவதும் புரட்டாதி

யோகம்- காலை 6.22 வரை சித்தயோகம் பின் மரணயோகம்

நல்ல நேரம்
காலை 10.30- 11,30
மாலை 4-30:5- 30

கௌரி நல்ல நேரம்
காலை 9:00-10:00
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 9.00 10.30

எம கண்டம்
காலை 1.30-3:00

குளிகை காலம்
காலை 6.00-7.30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- மகம்

ராசிபலன்

மேஷம்- மகிழ்ச்சி
ரிஷபம்- மேன்மை
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- நலம்
சிம்மம்- அமைதி
கன்னி- வெற்றி
துலாம்- அன்பு
விருச்சிகம்- சுபம்
தனுசு- போட்டி
மகரம்- அமைதி
கும்பம்- சவால்
மீனம்- மகிழ்ச்சி

தினம் ஒரு தகவல்

சிந்திக்க

இறை விருப்பம் நல்லதே நடக்கும்

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

மேலும் படிக்க : அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *