இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம்
நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகின்றது. சுப மூகூர்த்த நாளாகவும் இருப்பத்தால் சிவ பெருமானை இன்று மனமுருகி வழிபாடு செய்து வாழ்வில் வேண்டுவதை எல்லாம் பெறலாம்.
வருடம்- சார்வரி
மாதம்- மாசி 27
தேதி- 11-3-2021
கிழமை- வியாழன்
திதி- மாலை 3.34 வரை திரியோதசி பின் சதுர்த்தி
நக்ஷத்ரம்- இரவு 10.36 வரை அவிட்டம் பின் சதயம்
யோகம்- காலை 6.24 வரை மரணயோகம் பின் இரவு 10.36 வரை சித்தயோகம் பின் மரணயோகம் பின் 10.36 வரை சித்தயோகம் பின் மரணயோகம்
நல்ல நேரம்
காலை 10:30-11:300
மாலை 12:30-1: 30
கௌரி நல்ல நேரம்
காலை –
இரவு 6:30-7:30
ராகு காலம்
மாலை 12:00-1:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- புனர்பூசம்
ராசிபலன்
மேஷம்- மேன்மை
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- சவால்
சிம்மம்- அன்பு
கன்னி- செல்வம்
துலாம்- வரவு
விருச்சிகம்- முயற்சி
தனுசு- உயர்வு
மகரம்- அமைதி
கும்பம்- தனம்
மீனம்- வெற்றி
சிந்திக்க
உணர்ச்சிபூர்வமான மனிதர்களாக இருப்பது ஒரு வரம், உண்மையாக தன் வாழ்வை ரசித்து விரும்பி வாழும் நபர்கள் உணர்ச்சிப்பூர்வமான மனிதர்களே, அவர்களின் அன்பு ஆழமானது, விசுவாசமிக்க, நேர்மையான மற்றும் உண்மையானவர்களாக அவர்கள் இருப்பார்கள், சாதாரண விஷயம் கூட அவர்களுக்கு முக்கியதுவம்மிக்கதாக தெரியும். அவர்களை திருத்த அல்லது மாற்ற முடியாது, அதுவே அவர்களை வாழ்வில் சுத்த தங்கமாக ஜொலிக்க செய்கிறது.
இங்கே நாம் அவர்களுக்கு கொடுக்கும் பெயரோ முன்கோபி, கோவக்காரன், சிடுமூஞ்சு, திருந்தாத சென்மம், சரியான கிறுக்கன்…. என்று ஏராளம். இருக்கும் வரை இருகிய பாறை போல அனைத்து வலி வேதனைகளையும் தாங்கிக்கொண்டு தன் கடமையை செய்து கொண்டு இருப்பார்கள், அவர்கள் நமக்கு செய்யும் நன்மைகள் அவர்கள் நம்மோடு இருக்கும் போது நமக்கு புரியாது, பிரிவுக்கு பின் தான் அவர்களின் மேன்மை மற்றும் அவர்களை பற்றிய உண்மை புரியும்.