ஆன்மிகம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய இராசிபலன் பஞ்சாங்கம்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் புதன் கிழமை சிறப்பு மிக்க நாளாகப் பாவிக்கப்படுகின்றது. இன்று சுபமுகூர்த்த நாளாகும். இறை வழிப்பாட்டுடன் மாசி மாத திருமணங்கள் நடைபெறும்.

மாசம்: மாசி மாதம் 19 ஆம் நாள் புதன் கிழமை

தேதி: 3.3.2021

நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 4.30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 6:30-:730

திதி: 6.57 வரை சதுர்த்தி பின் பஞ்சமி

ராகு காலம்
மாலை 12:00-1 :30

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 10:30-12:00

யோகம்: நாள் முழுவதுன் சித்தயோகம்

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

நட்சத்திரம் காலை 7.10 வரை சித்திரை பின் சுவாதி

சந்த்ராஷ்டமம்- உத்திரட்டாது, ரேவதி

ராசிபலன்

மேஷம்- அமைதி
ரிஷபம்- சவால்
மிதுனம்- நன்மை
கடகம்- புகழ்
சிம்மம்- நட்பு
கன்னி- லாபம்
துலாம்- புகழ்
விருச்சிகம்- தெளிவு
தனுசு- ஈகை
மகரம்- முயற்சி
கும்பம்- உயர்வு
மீனம்- ஜெயம்

தினம் ஒரு தகவல்

உலக வனவிலங்கு தினம்,

சிந்திக்க

முயற்சியுடன் நல்ல பயிற்சி அவசியம் வெற்றிக்கு

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *