ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

செவ்வாய்க்கிழமையன்று அம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன் காண்போம்

நாள் : சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.10.2022

திதி : இன்று அதிகாலை 02.42 மணி வரை பிரதமை. பின்னர் துவிதியை.

நட்சத்திரம் : இன்று மாலை 06.10 மணி வரை அஸ்வினி. பின்பு பரணி.

நாமயோகம் : இன்று மாலை 05.14 மணி வரை ஹர்ஷணம். பின்பு வஜ்ரம்.

கரணம் : இன்று அதிகாலை 02.42 மணி வரை கௌலவம் . பின்னர் பகல் 02.42 மணி வரை தைத்தூலம். பின்பு கரசை

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.
நேத்திரம்: 2 – ஜீவன்: 1

இன்றைய ராசிபலன்:

மேஷம்

பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இனிமையான நாள் ஆகும்.

ரிஷபம்

மன நிம்மதி கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் மனதில் உதயமாகும்.

மிதுனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்புகளும் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் அடைவீர்கள்.

கடகம்

உத்தியோகம் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக வாய்ப்பு செய்து கொண்டிருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். பொருளாதாரத்தில் ஏற்றமிகு சூழ்நிலை இருக்கும் படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் படிப்பை முடித்து தாய் நாடு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கும்.

சிம்மம்

சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இருந்து வந்த பொருளாதார பற்றாக்குறை மாறிவிடும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மன நிம்மதியான சூழ்நிலை காணப்படும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அடிப்படை காரியங்கள் என்று நடக்க வாய்ப்பு உள்ளது

கன்னி

வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்

துலாம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் பலருக்கு கிடைக்கும். இவைகளால் வெற்றி உண்டாகும். ஆகவே தைரியமாகப் பயணத்தை மேற்கொள்ள மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் மற்றும் நண்பர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறந்த முடிவினை எட்டுவீர்கள்.

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். சொத்து தொடர்பான காரியங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள் பற்றாக்குறை இருந்து வந்த போதிலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள்.

மகரம்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு உகந்த நாள் குடும்பத்தில் அமைதி தவழும் உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

கும்பம்

கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும். திடீர் தன வரவு உண்டாக வாய்ப்பு உள்ளது உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் வயதானவர்களுக்கு கால் மற்றும் மூட்டு பகுதிகளில் வலி ஏற்பட்டு விலகும்

மீனம்

அன்பர்களுக்கு இன்றைய நம் சிறந்த நாளாகும். பெரியோர்களின் ஆசீர்வாதத்தில் பெறுதல் போன்ற மன நிம்மதி தரக்கூடியது. பல நிகழ்வுகள் உண்டு.

புதிய தொழில் முயற்சிகளை பற்றிய சிந்தனைகள் மனதை ஆட்கொள்ள உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு என்றாலும் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *