ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

சனிக்கிழமையான இன்று பெருமாளுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்

நாள் : சுபகிருது வருடம் ஆனி மாதம் 18 ஆம் தேதி சனிக்கிழமை 2.7.2022

திதி : இன்று பிற்பகல் 01.58 மணி வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.26 மணி வரை பூசம். பின்னர் ஆயில்யம் .

நாமயோகம் : இன்று காலை 10.28 மணி வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

கரணம் : இன்று அதிகாலை 01.13மணி வரை தைதுலம். பின்னர் பிற்பகல் 01.59 மணி வரை கரசை. பின்னர் வணிசை.

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் மரணயோகம் .

நல்ல நேரம்

காலை: 07.45 முதல் 08.45 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை: 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு: 09.30 முதல் 10.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 0 – ஜீவன்: 1/2

இன்றைய ராசி பலன் சுருக்கம்:-

மேஷம் – வெற்றி
ரிஷபம் – தனம்
மிதுனம் – லாபம்
கடகம் – முயற்சி
சிம்மம் – சிரமம்
கன்னி – நிறைவு
துலாம் – நலம்
விருச்சிகம் – நட்பு
தனுசு – நிறைவு
மகரம் – புகழ்
கும்பம் – ஏமாற்றம்
மீனம் – பரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *