ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வெள்ளிக்கிளமையான இன்று மாரியம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

07 ஜனவரி மாதம் 2022 பிலவ வருடம் வெள்ளிக்கிழமை மார்கழி 23
வளர்பிறை

திதி : இன்று மாலை 4:56 மணி வரை பஞ்சமி திதி பின்னர் சஷ்டி திதி
நட்சத்திரம் : இன்று காலை 11.53 மணி வரை சதயம் நட்சத்திரம் பின்னர் பூரட்டாதி

சந்திராஷ்டம ராசி : பூசம், ஆயில்யம்
யோகம்: சித்த யோகம்

இன்றைய நல்ல நேரம் – காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
ராகு காலம் – காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம் – பிற்பகல் 3.00 மணி முதல் காலை 4.30 வரை

குளிகை காலம் :- காலை 07:30 மணி முதல் 9.30 மணி வரை

சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்

ராசி பலன் சுருக்கம்
மேஷம் – நன்மை

ரிஷபம் – முயற்சி
மிதுனம் – நலம்

கடகம் – பிரீதி

சிம்மம் – ஓய்வு
கன்னி – செலவு
துலாம் – வெற்றி

விருச்சிகம் – வரவு
தனுசு – தெளிவு
மகரம் – விருப்பம்
கும்பம் – ஜெயம்

மீனம் – கோபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *