ஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வியாழக் கிழமையான இன்று சாய் பாபாவுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்

30 ஜூன் மாதம் 2022 சுபகிருது வருடம் வியாழக்கிழமை ஆனி 16
வளர்பிறை

திதி :- இன்று காலை 10.36 மணி வரை பிரதமை திதி பின்னர் துவிதியை திதி
நட்சத்திரம் : இன்று முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம்

சந்திராஷ்டம ராசி – கேட்டை
யோகம்: அமிர்தயோகம்

இன்றைய நல்ல நேரம் – காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

ராகு காலம் – பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம் – காலை 6.00 மணி முதல் காலை 7.30 வரை
குளிகை காலம் : காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை
இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை

சூலம் :- தெற்கு
பரிகாரம் : தைலம்

இன்றைய ராசிபலன் சுருக்கம்:

ராசி பலன் சுருக்கம் :
மேஷம் – வரவு
ரிஷபம் – லாபம்

மிதுனம் – அசதி
கடகம் – அச்சம்

சிம்மம் – துணிவு

கன்னி – சினம்
துலாம் – புகழ்
விருச்சிகம் – பாராட்டு

தனுசு – நலம்
மகரம் – உதவி
கும்பம் – ஓய்வு
மீனம் – நட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *