ஜோதிடம்ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

திங்கள் கிழமையான இன்று முருகனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

15 ஆகஸ்ட் மாதம் 2022 சுபகிருது வருடம் திங்கட்கிழமை, ஆடி 30
தேய்பிறை

திதி : இன்று அதிகாலை 2.53 மணி வரை திரிதியை பின்னர் சதுர்த்தி திதி
நட்சத்திரம் : இன்று அதிகாலை 2.45 மணி வரை பூரட்டாதி நட்சத்திரம் பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம்

யோகம் : இன்று மாலை 6.42 மணி வரை மரண யோகம் பின்பு சித்த யோகம்

சந்திராஷ்டம ராசி: மகம்

இன்றைய நல்ல நேரம் – காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

ராகு காலம் – காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் – காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 வரை
குளிகை காலம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
இரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை

சூலம் :- கிழக்கு
பரிகாரம் : தயிர்

சூலம் :- கிழக்கு
பரிகாரம் : தயிர்

ரிஷபம் – ஆதாயம்
மிதுனம் – சிந்தனை
கடகம் – உழைப்பு

சிம்மம் – உதவி
கன்னி – பேராசை
துலாம் – பயணம்
விருச்சிகம் – விவேகம்

தனுசு – களிப்பு
மகரம் – ஏமாற்றம்
கும்பம் – சாதனை

மீனம் – விருத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *