இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
ஞாயிறு கிழமையான இன்று பைரவருக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி ராசிக்கான ராசிபலன்களை காண்போம்.
14 ஜூலை மாதம் 2022 சுபகிருது வருடம் வியாழக்கிழமை ஆனி 30
தேய்பிறை
திதி :- இன்று இரவு 10.32 வரை பிரதமை திதி பின்னர் துவிதியை திதி
யோகம் : சித்த யோகம்
நட்சத்திரம் : இன்று இரவு 10.52 மணி வரை உத்திராடம் நட்சத்திரம் பின்னர் திருவோணம் நட்சத்திரம்
சந்திராஷ்டம ராசி : மிருகசீரிஷம்
நல்ல நேரம் – காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
கெளரி நல்ல நேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
ராகு காலம் – பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம் – மாலை 6.00 மணி முதல் காலை 7.30 வரை
குளிகை காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை
இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை
சூலம் – தெற்கு
பரிகாரம் : தைலம்
இன்றைய ராசிபலன் சுருக்கம்:
மேஷம் – வெற்றி
ரிஷபம் – சோதனை
மிதுனம் – தெளிவு
கடகம் – கவலை
சிம்மம் – போட்டி
கன்னி – லாபம்
துலாம் – ஆர்வம்
விருச்சிகம் – வரவு
தனுசு – பக்தி
மகரம் – நலம்
கும்பம் – சுகம்
மீனம் – நட்பு