இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு உகந்த நாள் ஆகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசிபலன்களை காண்போம்
23 செப்டம்பர் மாதம் 2022 சுபகிருது வருடம் வெள்ளிக்கிழமை புரட்டாசி 6
தேய்பிறை
திதி : இன்று அதிகாலை 1.53 வரை துவாதசி பின்பு திரியோதசி
நட்சத்திரம் : இன்று அதிகாலை 3.27 வரை ஆயில்யம் நட்சத்திரம் பின்பு மகம்
சந்திராஷ்டம ராசி – திருவோணம்
யோகம்: இன்று மரண யோகம்
இன்றைய நல்ல நேரம் – காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை நல்ல நேரம்: காலை 04:30 மணி முதல் 05:30 மணி வரை
இராகு காலம் – காலை 10:30 முதல் பிற்பகல் 12:00 மணி வரை
எமகண்டம் – மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை
குளிகை காலம் : காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை
சூலம் – மேற்கு
பரிகாரம் -வெல்லம்
நாமயோகம்
இன்று இரவு 07.07 வரை சித்தி பின்பு வ்யதீபாதம்
கரணம்
இன்று பிற்பகல் 12.45 வரை கிமிஸ்துக்கினம் பின்பு பவம்
ராசி பலன் சுருக்கம் :
மேஷம் – பொறுமை
ரிஷபம் – பேராசை
மிதுனம் – உயர்வு
கடகம் – தெளிவு
சிம்மம் – கவனம்
கன்னி – செலவு
துலாம் – மகிழ்ச்சி
விருச்சிகம் – உழைப்பு
தனுசு – எதிர்ப்பு
மகரம் – பாராட்டு
கும்பம் – வெற்றி
மீனம் – வரவு