ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ஞாயிற்றுக்கிழமை இன்று பைரவருக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்.

18 செப்டம்பர் மாதம் 2022 சுபகிருது வருடம் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி 1
தேய்பிறை

திதி : இன்று மாலை 6.15 மணி வரை அஷ்டமி திதி பின்னர் நவமி திதி
நட்சத்திரம் : இன்று மாலை 5.37 வரை மிருகஷீரிடம் முழுவதும் திருவாதிரை நட்சத்திரம்

யோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்
சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்

இன்றைய நல்ல நேரம் – காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை

மாலை 1.30 மணி முதல் 2.30 மணி வரை
ராகு காலம் – மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் – நண்பகல் 12.00 மணி முதல் நண்பகல் 1.30மணி வரை
குளிகை காலம் :- மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை

சூலம் :- மேற்கு
பரிகாரம் – வெல்லம்

ராசி பலன் சுருக்கம்:
மேஷம் – சுகம்

ரிஷபம் – சாதனை
மிதுனம் – முயற்சி
கடகம் – செலவு

சிம்மம் – பெருமை
கன்னி – பரிசு
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – சோதனை

தனுசு – தடை
மகரம் – நன்மை
கும்பம் – தடங்கல்

மீனம் – வருத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *