ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்

வியாழக்கிழமை அன்று சாய்பாபா க்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்

15 செப்டம்பர் மாதம் 2022 சுபகிருது வருடம் வியாழக்கிழமை ஆவணி 30
தேய்பிறை

திதி :- இன்று பிற்பகல் 2.07 மணி வரை பஞ்சமி அதன் பின் சஷ்டி திதி
யோகம் : இரவு 7.41 வரை அமிர்தயோகம் பின்னர் சித்த யோகம்
நட்சத்திரம் : இன்று காலை 11.47 வரை பரணி நட்சத்திரம் பின்னர் கிருத்திகை

சந்திராஷ்டம ராசி : அஸ்தம், சித்திரை

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் – காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் – பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம் – காலை 6.00 மணி முதல் காலை 7.30 வரை
குளிகை காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை

இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை

இன்று மாலை 5.06 வரை திருதி பின்பு சூலம்
கரணம் :
இன்று அதிகாலை 1.53 வரை பாலவம் பின்பு பிற்பகல் 1.37 வரை கெளலவம் பின்பு தைதுலம்
சூலம் :- தெற்கு

பரிகாரம் – தைலம்

ராசி பலன் சுருக்கம்:
மேஷம் – இன்பம்
ரிஷபம் – தனம்
மிதுனம் – முயற்சி
கடகம் – சினம்

சிம்மம் – பரிசு
கன்னி – அலைச்சல்
துலாம் -பாராட்டு

விருச்சிகம் – எதிர்ப்பு

தனுசு – சிக்கல்
மகரம் – உற்சாகம்

கும்பம் – சிரத்தை
மீனம் – பயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *