ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

புதன் கிழமையான இன்று புதன் பகவானுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

14 செப்டம்பர் மாதம் 2022 சுபகிருது வருடம் புதன்கிழமை ஆவணி 29
தேய்பிறை

திதி :- இன்று பிற்பகல் 1.39 மணி வரை சதுர்த்தி அதன் பின் பஞ்சமி திதி
யோகம் : இன்று காலை 10.43 வரை மரண யோகம் பின்பு சித்தயோகம்

நட்சத்திரம் :இன்று காலை 10.43 மணி வரை அஸ்வினி நட்சத்திரம் பின்னர் பரணி
சந்திராஷ்டம ராசி : அஸ்தம்

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.

மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
ராகு காலம் – காலை 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் – காலை 7.30 மணி முதல் காலை 9.00 வரை

குளிகை காலம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை

நாமயோகம்
இன்று மாலை 6.07 மணி வரை சுகர்மம் பின்பு திருதி
கரணம்
இன்று பிற்பகல் 1.38 வரை பவம் பின்பு பாலவம்

சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்

ராசி பலன் சுருக்கம்:

மேஷம் – உற்சாகம்

ரிஷபம் – போட்டி
மிதுனம் – வெற்றி
கடகம் – லாபம்

சிம்மம் – சாந்தம்
கன்னி – தடை
துலாம் – நட்பு
விருச்சிகம் – களிப்பு

தனுசு – பக்தி
மகரம் – நம்பிக்கை
கும்பம் – கவனம்

மீனம் – தடங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *