இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
ஞாயிறுக்கிழமையான இன்று பைரவருக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்
நாள் : சுபகிருது வருடம் ஆவணி மாதம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11.9.2022
திதி : இன்று மாலை 03.12 மணி வரை பிரதமை. பின்பு துவிதியை.
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 10.26 மணி வரை பூரட்டாதி. பின்பு உத்திரட்டாதி
நாமயோகம் : இன்று பகல் 02.40 மணி வரை சூலம். பின்பு கண்டம்.
கரணம் : இன்று அதிகாலை 03.54 மணி வரை பாலவம் . பின்னர் மாலை 03.12 மணி வரை கௌலவம். பின்பு தைத்துலம்.
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.03 மணி வரை மரணயோகம். பின்னர் காலை 10.26 மணி வரை சித்த யோகம். பின்பு அமிர்தயோகம்.
நல்ல நேரம்
காலை: 06.15 முதல் 07.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல்: 01.30 முதல் 02.30 மணி வரை
இரவு: 03.15 முதல் 04.15 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்
ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.
நேத்திரம்: 2 – ஜீவன்: 1
ராசி பலன் சுருக்கம்
மேஷம் – ஆக்கம்
ரிஷபம் – நலம்
மிதுனம் – வெற்றி
கடகம் – பாசம்
சிம்மம் – உதவி
கன்னி – போட்டி
துலாம் – சினம்
விருச்சிகம் – மறதி
தனுசு – ஆர்வம்
மகரம் – ஓய்வு
கும்பம் – பக்தி
மீனம் – பாராட்டு