ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

சனிக்கிழமை இன்று பெருமாளுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்

நாள் : சுபகிருது வருடம் ஆவணி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை 10.9.2022

திதி : இன்று மாலை 04.35 மணி வரை பௌர்ணமி. பின்பு பிரதமை.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 11.12 மணி வரை சதயம். பின்பு பூரட்டாதி.

நாமயோகம் : இன்று மாலை 04.57 மணி வரை திருதி. பின்பு சூலம்.

கரணம் : இன்று அதிகாலை 05.29 மணி வரை பத்தரை . பின்னர் மாலை 04.35 மணி வரை பவம். பின்பு பாலவம்.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.03 மணி வரை சித்தயோகம்.பின்னர் காலை 11.12 மணி வரை அமிர்த யோகம். பின்பு மரணயோகம்.

நல்ல நேரம்

காலை: 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 09.30 முதல் 10.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1

ராசி பலன் சுருக்கம் :

மேஷம் – லாபம்
ரிஷபம் – ஆர்வம்
மிதுனம் – செலவு
கடகம் – உதவி

சிம்மம் – வரவு
கன்னி – சினம்
துலாம் – சிரமம்

விருச்சிகம் – பெருமை

தனுசு – அலைச்சல்
மகரம் – சிந்தனை

கும்பம் – பாராட்டு
மீனம் – நம்பிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *