இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
விநாயகர் சதுர்த்தியான அன்று விநாயகரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்.
இன்றைய பஞ்சாங்கம் நாள் – 31 ஆகஸ்ட் 2022 சுபகிருது வருடம் ஆவணி மாதம் 15 தேதி புதன்கிழமை சம நோக்கு நாள்.
தமிழ் ஆண்டு – சுபகிருது
தமிழ் தேதி – ஆவணி 15, புதன்கிழமை
நாள் – சம நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
சூரிய உதயம் – 6:01 AM
சூரிய அஸ்தமனம் – 6:17 PM
திதி – இன்று பிற்பகல் 03:23 PM வரை சதுர்த்தி திதி பின்பு நாளை நண்பகல் 02:49 PM வரை பஞ்சமி திதி
நட்சத்திரம் – இன்று இரவு 12:12 AM வரை சித்திரை நட்சத்திரம் நாளை இரவு 12:12 AM வரை ஸ்வாதி நட்சத்திரம்
கரணம் – இன்று பிற்பகல் 03:23 PM வரை பத்திரை பின்பு
இன்று இரவு 03:09 AM வரை பவம் பின்பு நாளை நண்பகல் 02:49 PM வரை பாலவம் பின்பு
யோகம் – இன்று இரவு 12:04 AM சுப்ரம் பின்பு நாளை இரவு 09:11 PM பராம்யம் பின்பு
சந்திராஷ்டமம் – பூரட்டாதி,உத்திரட்டாதி
இன்றைய நல்ல நேரம்:-
காலை 10:00 AM மணி முதல் 10:30 AM மணி வரை
மாலை 04:45 PM மணி முதல் 05:45 PM மணி வரை
இன்றைய கெளரிநல்ல நேரம்:-
காலை 10:45 AM மணி முதல் 11:45 AM மணி வரை
மாலை 06:30 PM மணி முதல் 07:30 PM மணி வரை
ராகு காலம் – நண்பகல் 12:00 PM மணி முதல் நண்பகல் 01:30 PM வரை
குளிகை காலம் – காலை 10:30 AM முதல் நண்பகல் 12:00 PM வரை
எமகண்டம் – காலை 07:30 AM மணி முதல் காலை 09:00 AM வரை
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்
இன்றைய ராசி பலன் சுருக்கம்:-
மேஷம் – ஆதரவு
ரிஷபம் – நிம்மதி
மிதுனம – அனுகூலம்
கடகம் – உழைப்பு
சிம்மம் – மகிழ்ச்சி
கன்னி – முயற்சி
துலாம் – வெற்றி
விருச்சிகம் – குழப்பம்
தனுசு – ஆதாயம்
மகரம் – சுகம்
கும்பம் – வாழ்வு
மீனம் – நட்பு