இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
நான் ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசி பலன்களை காண்போம்

28 ஆகஸ்ட் மாதம் 2022 சுபகிருது வருடம் ஞாயிறு கிழமை ஆவணி 12ம் தேதி
இன்று வளர்பிறை,
திதி : இன்று மாலை 3.24 மணி வரையில் பிரதமை பின்னர் துவிதியை திதி
நட்சத்திரம் : இன்று இரவு 11.16 மணி வரை பூரம் பின்பு உத்திரம்
யோகம் – மரண யோகம்
சந்திராஷ்டம நட்சத்திரம்: திருவோணம், அவிட்டம்
இன்றைய நல்ல நேரம் – காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை
ராகு காலம் – மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் – நண்பகல் 12.00 மணி முதல் நண்பகல் 1மணி வரை
குளிகை காலம் :- மதியம் 03:00 மணி முதல் 04:30 மணி வரை
இரவு 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் :- மேற்கு
பரிகாரம் – வெல்லம்
ராசி பலன் சுருக்கம்:
மேஷம் – இரக்கம்
ரிஷபம் – உதவி
மிதுனம் – இன்பம்
கடகம் – முயற்சி
சிம்மம் – பிரதமை
கன்னி – விவேகம்
துலாம் – பரிசு
விருச்சிகம் – சலனம்
தனுசு – அனுகூலம்
மகரம் – பெருமை
கும்பம் – தேர்ச்சி
மீனம் – பாசம்