ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

ரிஷபத்தில் செவ்வாய், ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, சுக்கிரன், புதன், செவ்வாய், கும்பத்தில் குரு, சூரியன் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். இந்த கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் மாசி 15 ஆம் தேதி பிப்ரவரி 27, 2022, ஞாயிற்றுக்கிழமை

திதி: ஏகாதசி காலை 08.13 மணிவரை அதன் பின் துவாதசி

நட்சத்திரம்: பூராடம் காலை 08.48 மணி வரை அதன் பின் உத்திராடம்

யோகம்: வியாகதம் நாமயோகம்

கரணம் : பாலவம் அதன் பின் கௌலவம்

சித்தயோகம் காலை 08.48 மணி வரை அதன் பின் அமிர்தயோகம்

நேத்திரம் 1, ஜீவன் 1/2

நல்ல நேரம்:

காலை 07-30 மணி முதல் 10-00 மணி வரை

பகல் 02-00 மணி முதல் 04-30 மணி வரை

மாலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை

இரவு 09-00 மணி முதல் 12-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை

எமகண்டம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை

குளிகை மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை

சூலம் மேற்கு

சூலம் பரிகாரம் வெல்லம்

இன்றைய ராசிபலன்:

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
நேயர்களே தேவையற்ற அலைச்சல்கள் எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் உங்களுடைய தனித் திறமையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பேச்சில் சற்று பொறுமையுடன் இருந்தால் பலமான பலன்களை அடையலாம்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய நாளாகும் நண்பர்கள் மூலம் சில அனுபவங்களும் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நிம்மதியாக இருக்கும். வியாபார ரீதியாகப் பார்க்கும் போது பல்வேறு மேன்மையை அடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்பட கூடிய நாடாக இருக்கும். தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று காலதாமதமாக வாய்ப்புள்ளது. இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
எடுக்கும் முயற்சிகள் அனுகூலமான பலன்கள் ஏற்படும் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். வேலைக்கு செல்பவர்கள் நல்லதொரு அதிர்ஷ்டமான பலன்களை பெறுவீர்கள்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய ஒரு இனிய நாளாக இன்று இருக்கும். பணவரவுகள் மிக மிக சிறப்பாக இருக்கும் கொடுத்த வாக்குறுதிகள் எளிதாக காப்பாற்றக்கூடிய யோகமான நாள் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் லாபகரமான பலன்களே அடையக்கூடிய அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நேயர்களே எதிலும் சற்று நிதானமாக செயல்பட்டால் முன்னேற்றமான பலன்களை நிச்சயம் கிடைக்கும். பேச்சில் சற்று பொறுமையுடன் இருப்பதும் அவசியம். உடனிருப்பவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடியைத் தரக்கூடும். தொழில் ரீதியாக பார்க்கும்போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் அடையக்கூடிய லாபம் நீங்கள் அடைய கூறுவீர்கள். வேலைக்குச் செல்பவர்கள் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனுகூலமான பலனை தரலாம். தொழில் ரீதியாக பார்க்கும்போது புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி நலம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்கள் அதிகாரிகளின் ஆதரவு மிகவும் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio

உங்களின் பலமும் வலிமையும் கூட கூடிய நாளாக இருக்கும் கடந்தகால சோதனைகளை எல்லாம் முழுமையாக மறைந்து ஒரு வளமான பலனை பெறலாம். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் தொழிலில் லாபகரமான பலனை அடையலாம். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
எடுத்த எடுத்த காரியங்களில் அனுகூலமான பலன்களை பெறலாம். கொடுத்த வாக்குறுதிகளைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.நண்பர்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கும். தொழிலில் ஒரு அனுகூலமான பலன்களை பெறலாம் வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn

தங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுபவங்கள் அடைவீர்கள். தொழில் ரீதியாக லாபங்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நேயர்களே எடுக்கும் முயற்சியில் ஒரு வளமான பலன்களை அடைய கூடிய நாள். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக காப்பாற்றுவீர்கள். தொழிலில் லாபகரமான பலனை அடைவீர்கள்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். மிகவும் சிறப்பாகக் கிடைக்கும் தொழில் ரீதியாக மிகவும் லாபகரமான பலனை பெறுவீர்கள். கடந்தகாலப் பிரச்சினைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகி ஓடும் உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்னைகள் எல்லாம் குறையக் கூடிய வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *