ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

செவ்வாய் கிழமையான இன்று அம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் ஆடி மாதம் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 02.8.2022

திதி : இன்று அதிகாலை 03.47 மணி வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

நட்சத்திரம் : இன்று மாலை 04.25 மணி வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

நாமயோகம் : இன்று மாலை 05:38 மணிவரை சிவம். பின்பு சித்தம் .

கரணம் : இன்று அதிகாலை 03:47 மணி வரை பத்தரை. பின்னர் மாலை 03.39 மணி வரை பவம்.பின்பு பாலவம்.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.02 மணி வரை

சித்த யோகம். பின்னர் மாலை 04:24 மணி வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 07.45 முதல் 08.45 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை: 04.45 முதல் 05.45மணி வரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

ராசிபலன் சுருக்கம்:

மேலும் – ஓய்வு

ரிஷபம் – குழப்பம்

மிதுனம் – நலம்

கடகம் – வெற்றி

சிம்மம் – சுகம்

கன்னி – நட்பு

துலாம் – அமைதி

விருச்சிகம் – சலனம்

தனுசு – முயற்சி

மகரம் – ஆர்வம்

கும்பம் – பயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *