ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

திங்கள் கிழமையான இன்று முருகனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

16 ஜூலை மாதம் 2022 சுபகிருது வருடம் சனிக்கிழமை ஆனி 32
தேய்பிறை

திதி : இன்று மாலை 6:10 மணி வரை திரிதியை பின்னர் சதுர்த்தி திதி
நட்சத்திரம் : இன்று பிற்கல் 08.08 மணி வரை அவிட்டம் பின்னர் சதயம் நட்சத்திரம்
யோகம் : அமிர்த யோகம்

சந்திராஷ்டமம் : புனர்பூசம்

இன்றைய நல்ல நேரம் காலை நல்ல நேரம் – காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

கெளரி நல்ல நேரம்
காலை 10.30 மணி முதல் 11.30 வரை

ராகு காலம் – காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் – பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
குளிகை காலம் :- காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை

சூலம்:- கிழக்கு
பரிகாரம் : தயிர்

ராசி பலன் சுருக்கம் :

மேஷம் – பயம்
ரிஷபம் – பரிவு
மிதுனம் – ஓய்வு
கடகம் – சினம்

சிம்மம் – லாபம்
கன்னி – வரவு
துலாம் – பரிசு

விருச்சிகம் – வெற்றி

தனுசு – உதவி
மகரம் – நன்மை

கும்பம் – நிறைவு
மீனம் – புகழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *