ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

சனிக்கிழமையான இன்று பெருமாளுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

நாள் : சுபகிருது வருடம் ஆனி மாதம் 32 ஆம் தேதி சனிக்கிழமை 16.7.2022

திதி : இன்று மாலை 06.10 மணி வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று இரவு 08.08 மணி வரை அவிட்டம். பின்னர் சதயம்.

நாமயோகம் : இன்று அதிகாலை 04:30 மணிவரை பிரீதி. பின்பு ஆயுஷ்மான்.

கரணம் : இன்று அதிகாலை 05.20 மணி வரை வணிசை. பின்னர் மாலை 06.10 மணி வரை பத்தரை. பின்பு பவம்.

அமிர்தாதியோகம்: இன்று இரவு 08.08 மணி வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
பகல்: 11.45 முதல் 12.45 மணி வரை
மாலை: 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு: 09.30 முதல் 10.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: மாலை 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1

இன்றைய ராசிபலன்:

மேஷம்

குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு ஆராய்ச்சி படிப்புகள் கற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

நேயர்களுக்கு இன்றைய நாள் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வைக்கக்கூடிய நாள் ஆகும் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் புதிய கல்வி வாய்ப்புகள் அமையும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள் ஆகும்.

மிதுனம்

புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை சற்றே சிந்தித்து செயல்படுத்துவது நல்லது அல்லது ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கலாம் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான பிரச்சனைகளில் சற்று இழுபறி நிலை ஏற்படும் சிலருக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உகந்த காலம் ஆகும்.

கடகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும் வாகன வகையில் ஆதாயம் உண்டாகும் புதிய தொழில் முயற்சிகள் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

நண்பர்களால் ஆதாயமும் உண்டாகும் இனிய நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் காதல் வலையில் இறப்பவர்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும் சந்திப்புகளும் உண்டு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பண புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.

கன்னி

நேயர்களுக்கு இன்றைய நாள் சற்றே உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் உங்கள் பேச்சில் நிதானம் தேவை உடல் உஷ்ணத்தினால் நோய்நொடிகள் அல்லது உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவே உண்ணும் உணவில் கவனம் தேவை.

துலாம்

நண்பர்களுக்கு அதிக அலைச்சல்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது இருந்து பணம் வருவதை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல செய்திகளும் நீங்கள் எதிர்பார்த்த தன வரவும் உண்டாகும் ஆயில் அண்ட் கேஸ் கட்டுமானத்துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு வேலைப்பாடு இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

விருச்சிகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும் புதிய தொழில் முயற்சிகளை உள்ளவர்களுக்கு வாய்ப்புக்கள் உங்கள் வாயிலில் வந்து நிற்கும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் ஒருசிலர் புதிய மொபைல் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

நண்பர்களுக்கு உணர்ச்சிவசப்படக்கூடிய என்பதால் சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் கோபத்தை குறைத்துக் கொள்ளவும் உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சல் செலவினங்கள் உண்டாக வாய்ப்புண்டு திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள்

மகரம்

காதல் தொடர்பான விஷயங்களை பெற்றோருடன் பேசுவதற்கு உகந்த நாளாகும் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது விசா தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும்

கும்பம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் காதலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு கணவன் மனைவி உறவு அந்நியோன்யமாக இருக்கும் நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உண்டாகும் வேலையில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சாதகமான நாள் ஆகும்.

மீனம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் சொத்து வாங்குவது விற்பது தொடர்பானவற்றில் ஆதாயம் பெறுவீர்கள் மாணவர்களுக்கு கல்வித் திறன் நன்றாக உயரும் உயர் கல்வி கற்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தென்படக்கூடிய நாள் ஆகும் புதிய வேலை வாய்ப்பை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *