ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வெள்ளிக்கிளமையான இன்று மாரியம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் ஆனி மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8.7.2022

திதி : இன்று பகல் 01.04 மணி வரை நவமி. பின்னர் தசமி .

நட்சத்திரம் : இன்று காலை 08.12 மணி வரை சித்திரை. பின்னர் சுவாதி .

நாமயோகம் : இன்று அதிகாலை 05.29 மணி வரை சிவம் . பின்பு சித்தம்.

கரணம் : இன்று அதிகாலை 02.24மணி வரை பாலவம். பின்னர் பகல் 01.47 மணி வரை கௌலவம். பின்பு தைத்தூலம்

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்

காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
பகல்: 12.30 முதல் 01.00 மணி வரை
மாலை: 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை: 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை
குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை

சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்

நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2

இன்றைய ராசி பலன் சுருக்கம்:-

மேஷம் – அமைதி
ரிஷபம் – ஆதரவு
மிதுனம் – இரக்கம்
கடகம் – ஈகை
சிம்மம் – உதவி
கன்னி – ஊக்கம்
துலாம் – ஏமாற்றம்
விருச்சிகம் – எதிர்ப்பு
தனுசு – பாராட்டு
மகரம் – கவனம்
கும்பம் – நிறைவு
மீனம் – நிம்மதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *