ஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

புதன் கிழமையான இன்று புதன் பகவானுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி ராசிக்கான ராசிபலன்களை காண்போம்.

06 ஜூலை மாதம் 2022 சுபகிருது வருடம் புதன்கிழமை ஆனி 22
வளர்பிறை

திதி :- இன்று மாலை 3.47 மணி வரை சப்தமி திதி பின்னர் அஷ்டமி திதி
நட்சத்திரம் : இன்று காலை 8.38 மணி வரை உத்திரம் நட்சத்திரம் பின்னர் அஸ்தம்
சந்திராஷ்டம ராசி : சதயம்

யோகம் : அதிகாலை 12.16 மணி வரை சித்த யோகம் பின்னர் அமிர்த யோகம்

இன்றைய நல்ல நேரம் – காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

கெளரி நல்ல நேரம்:
காலை – 10.30 மணி முதல் 11.30 மணி வரை
மாலை – 6.30 மணி முதல் 7.30 மணி வரை

ராகு காலம் – காலை 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் – காலை 7.30 மணி முதல் காலை 9.00 வரை

குளிகை காலம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

ராசி பலன் சுருக்கம்:

மேஷம் – அச்சம்
ரிஷபம் – ஆதாயம்
மிதுனம் – அமைதி
கடகம் – அலைச்சல்

சிம்மம் – ஆர்வம்
கன்னி – நலம்
துலாம் – ஆக்கம்

விருச்சிகம் – அனுகூலம்

தனுசு – ஆதரவு
மகரம் – அன்பு

கும்பம் – அசதி
மீனம் – பணிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *