ஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

புதன் கிழமையான இன்று புதன் பகவானுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

29 ஜூன் மாதம் 2022 சுபகிருது வருடம் புதன்கிழமை ஆனி 15
வளர்பிறை

திதி : இன்று காலை 8.34 மணி வரை அமாவாசை அதன்பின் பிரதமை திதி
நட்சத்திரம் : இன்று இரவு 10.34 மணி வரை திருவாதிரை அதன் பின்னர் புனர்பூசம் நட்சத்திரம்

யோகம்: சித்தயோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை

இன்றைய நல்ல நேரம் காலை :- 09:00 மணி முதல் 10:30மணி வரை

மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
இராகு காலம் :-மதியம் 12:00 மணி முதல் 01:30 மணி வரை
எமகண்டம் :-காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை

குளிகை காலம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் :- வடக்கு
பரிகாரம் : பால்

ராசி பலன் சுருக்கம் :

மேஷம் – உறுதி
ரிஷபம் – பெருமை

மிதுனம் – சுகம்
கடகம் – உயர்வு

சிம்மம் – தெளிவு

கன்னி – நிறைவு
துலாம் – இரக்கம்
விருச்சிகம் – அலைச்சல்

தனுசு – பயம்
மகரம் – அமைதி
கும்பம் – குழப்பம்
மீனம் – சாந்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *