ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வெள்ளிக்கிளமையான இன்று மாரியம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

24 ஜூன் மாதம் 2022 சுபகிருது வருடம் வெள்ளிக்கிழமை ஆனி 10
தேய்பிறை

திதி : இன்று அதிகாலை 1:56 மணி வரை தசமி திதி பின்னர் ஏகாதசி திதி
நட்சத்திரம் : இன்று காலை 11.58 மணி வரை அஸ்வினி நட்சத்திரம் பின்னர் பரணி

சந்திராஷ்டம ராசி : உத்திரம், அஸ்தம்
யோகம்: அதிகாலை 3.12 மணி வரை சித்த யோகம் அதன் பின்னர் அமிர்த யோகம்

இன்றைய நல்ல நேரம் – காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
ராகு காலம் – காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம் – பிற்பகல் 3.00 மணி முதல் காலை 4.30 வரை
குளிகை காலம் :- காலை 07:30 மணி முதல் 9.30 மணி வரை

சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

ராசிபலன் சுருக்கம்:

மேஷம் – இரக்கம்
ரிஷபம் – இன்பம்

மிதுனம் – பக்தி
கடகம் – புகழ்

சிம்மம் – மேன்மை

தனுசு – ஓய்வு
மகரம் – பயம்
கும்பம் – ஆர்வம்
மீனம் – தடங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *