ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வியாழக் கிழமையான இன்று சாய் பாபாவுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

23 ஜூன் மாதம் 2022 சுபகிருது வருடம் வியாழக்கிழமை ஆனி 9
தேய்பிறை

திதி :- இன்று அதிகாலை 1.54 மணி வரை நவமி அதன் பின் தசமி திதி
யோகம் : சித்த யோகம்
நட்சத்திரம் :இன்று அதிகாலை 2.39 வரை ரேவதி நட்சத்திரம் பின்னர் அஸ்வினி

சந்திராஷ்டம ராசி : பூரம், உத்திரம்

இன்றைய நல்ல நேரம்
நல்ல நேரம் – காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.

ராகு காலம் – பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம் – காலை 6.00 மணி முதல் காலை 7.30 வரை
குளிகை காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை
இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை

சூலம் :- தெற்கு
பரிகாரம் – தைலம்

இன்றைய ராசிபலன்

மேஷம் – ஆதாயம்
ரிஷபம் – அலைச்சல்
மிதுனம் – அசதி
கடகம் – குழப்பம்

சிம்மம் – வரவு
கன்னி – நட்பு
துலாம் – களிப்பு

விருச்சிகம் – வெற்றி

தனுசு – லாபம்
மகரம் – புகழ்

கும்பம் – ஆசை
மீனம் – பரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *